#இம்சைசீரிஸ்

நல்ல வேளை காந்திக்கும்,கோட்ஸேவுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வரலை….

#இம்சைசீரிஸ்

மகிழ்மதி தேசத்து சோழப் பேரரசு விழுப்புராவை தலைநகராகக் கொண்டு மாம்பழ சின்னத்திலும்,மகிழ்மதி தேசத்துப் பல்லவப் பேரரசு மாமல்லாவைத் தலைநகராகக் கொண்டு அக்கினி சட்டி சின்னத்திலும் சிறப்பாக ஆட்சி செய்தனர்! #மகிழ்மதிபல்லவசோழர்  

#இம்சைசீரிஸ்

அவர்களுக்கு அமித்ஷாதான் அண்ணா, மோடிதான் பெரியவர்! அது வேறு கட்சிபா!! அப்புறம் எப்படி பெரியாருக்கு மாலை போட்டு மரியாதை செய்வார்கள்?!  

சபாநாயகர் உத்தரவு

எம்ஜிஆர், ஜெயலலிதா அதிரடி நீக்கம் முதல்வர்,துணை முதல்வர் ஆணையை ஏற்று சபாநாயகர் உத்தரவு….

#இம்சைசீரிஸ்

அரசியலுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தலைவர்கள் செட்டாக மாட்டார்கள்!  

ஆளுநர் பிடிவாதம்

ஆட்சியைக் கலைக்க மாட்டேன் என்று ஆளுநர் பிடிவாதம் பிடித்த பொழுது கிளிக்கியது!