#மெர்சல்டீஸரும்விண்வெளியும்

இவங்க அவங்களைப் புகழ்றதும் பதிலுக்கு அவங்க இவங்களை புகழ்றதும் காண கண் கோடி வேண்டும் ஏசப்பா!!! #தலதளபதிரசிகர்கள் #இம்சைசீரிஸ்  

#இம்சைசீரிஸ்

அப்போ கமல் நிஜமாவே அரசியலுக்கு வராறா? நான் புது படம்ன்னுல்ல நினைச்சுட்டு இருக்கேன்!  

அப்போலோ

அப்போலோவிற்கு அப்பாலும் மர்மங்கள்….

பரபரப்பான அரசியல் சூழல்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் :என்னதான் பரபரப்பான அரசியல் சூழல் வந்தாலும், சும்மா பெவிக்கால் போட்ட மாதிரி உட்கார்ந்து இருக்க அந்த சுகம் இருக்கே அது எல்லோருக்கும் வருமா சொல்லுங்க?!

#இம்சைசீரிஸ்

மக்கள் முதல்வர் கமல்ஹாசன் ஆண்டவர் முதல்வர் ரஜினி  

ரஜினி இட்லி

ரஜினி நலமுடன் வீட்டில்தான் உள்ளார், இட்லிக்கு பொடிதான் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்!!

#இம்சைசீரிஸ்

நொய்யல் ஆற்றில் பொங்கும் நுரை, கோவை மக்கள் குளித்து அனுப்பிய சோப்பு தண்ணியால் வந்தது -அமைச்சர் கருப்பணன் ! பொங்கல் பொங்கறது, பால் பொங்கறது, சினிமாவில் ஹீரோ பொங்கறது எல்லாம் இதுமாதிரி தானா? என்ன…

#இட்லிசீரிஸ்

இட்லி சாப்பிட்டால் யாரும் சாக மாட்டாங்கலாம்! அப்டியே செத்தாலும் மீண்டும் உயிருடன் வருவாங்கலாம்! ஏன் சொல்லு?! ஏன்னா இட்லி ஆவில வேகறது!!☺️  

#இட்லிசீரிஸ்

எமன் வரும் போது இட்லி சாப்பிட்டால், எமன் பயந்து ஓடிடுவான்!!